பிக்பாஸ்2 வில் கலந்து கொண்டு பிரபலமானவர் வைஷ்ணவி. சக போட்டியாளர்களை புறம் பேசி குற்றம் சாட்டப்பட்டு மக்களால் விமர்சிக்கப்பட்டார். பிக்பாஸ் போட்டிக்கு பிறகு ஆளே காணாமல் போனார்.
வைஷ்ணவி பிக்பாஸ் வருவதற்கு முன் விமானி அஞ்சன் என்பவரை காதலித்து வந்தார். தற்போது திடீரென ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார்.
முடியை ஆண்கள் வைத்திருப்பதை போன்று அஞ்சனுடன் திருமணம் செய்து மாலையுடன் போஸ் கொடுத்த புகைப்பத்தை பதிவிட்டுள்ளார் வைஷ்ணவி.