பொது இடத்தில் கவர்ச்சியாக போஸ் கொடுத்த நடிகை.. வைரலாகும் புகைப்படம்

Report
125Shares

நடிகை பிரியா ஆனந்த் எதிர்நீச்சல், 180 ,எல்கேஜி ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர். அதை தொடர்ந்து இவர் ஸ்ரீதேவி நடித்த இங்கிலிஷ் விங்கிலிஷ் படத்தில் கூட நடித்திருந்தார்.

இந்நிலையில் இவர் முன்னணி ஹீரோயினாக வருவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது, ஆனால், எதிர்ப்பார்த்த அளவிற்கு முக்கிய படங்கள் கிடைக்கவில்லை.

சமீபத்தில் பிரியா ஆனந்த் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். பாதி உடல் தெரியும்படி மேலாடை சரியுமாறு உடையணிந்து போஸ் கொடுத்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

3668 total views