கடற்கரையில் பிகினி உடையணிந்து கவர்ச்சி காட்டிய கேத்ரினா கைஃப்.. புகைப்படம் உள்ளே

Report
60Shares

பாலிவுட்டின் ஹாட்டான முன்னணி நடிகைகளில் முக்கியமானவர் நடிகை கத்ரீனா கைஃப். இவர் தற்போது சல்மான் கானுடன் நடித்த ’பாரத்’என்ற படம் வெளியாகியுள்ளாது.

இப்படத்தின் ப்ரோமஷனுக்காக கத்ரீனா கைஃப் போட்டோஹூட்டும் எடுத்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டார்.

சமீபத்தில் கடற்கரையில் பிகினி உடை அணிந்து ஹாட்டாக விளையாடும் புகைப்படம் சமுகவலைத்தளத்தில் வைரலாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

3454 total views