மிக மோசமான கவர்ச்சி போட்டோஷுட் நடத்திய ரித்திகா சிங்

Report
720Shares

இறுதிசுற்றி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ரித்திகா சிங். அழகான குத்துச்சண்டை வீரராக களமிரங்கி அடுத்தடுத்து தமிழ் படங்களில் கமிட்டாகி நடித்துள்ளார்.

ஆனால் தற்போது எந்த படவாய்ப்பும் இல்லாமல் இருக்கும் ரித்திகாசிங் போட்டோஹூட் எடுப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்.

சமீபத்தில் போட்டோஹூட் ஒன்றில் படுமோசமான கவர்ச்சியில் புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார். உடலை குறைத்து கவர்ச்சியில் இறங்கியுள்ளது ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக உள்ளது.


View this post on Instagram

Hey you 🌝

A post shared by Ritika Singh ⚡ (@ritika_offl) on

21018 total views