விருது விழாவிற்கு அரைகுறை மேலாடையில் கவர்ச்சியாக வந்த சோனம் கபூர்..

Report
184Shares

இந்தகால நடிகைகள் தங்களின் மார்க்கெட்டை அதிகமாக்க கவர்ச்சி கலந்த வித்யாசமான ஆடைகளை அணிந்து வருவார்கள். அதே நேரத்தில் விழாக்களில் அவர்கள் அணியும் ஆடை படுகவர்ச்சி நிறைந்ததாகவே இருக்கும்.

பிரபல பாலிவுட் நடிகை சோனம் கபூரும் அப்படித்தான். இந்நிலையில் சமீபத்தில் #CannesFilmFestival-லில் கலந்து கொண்ட நடிகைகள் பலர் கவர்ச்சி ஆடையில் வந்தனர்.

நடிகை சோனம் கபூரும் மேலாடை அரைகுறையாக தெரியும்படி ஆடையை அணிந்து வந்தார். அப்புகைப்படத்தை தனது சமுகவலைதள பக்கத்தில் பதிவிட்டும் உள்ளார்.