இந்த வயதிலும் செம்ம ஹாட்டாக போஸ் கொடுத்த ஐஸ்வர்யா ராய்

Report
244Shares

உலக அழகி பட்டம் பெற்று இந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை ஐஸ்வர்யா ராய். அபிஷேக் பச்சனை திருமணம் செய்து குழந்தைகளுக்கு தாயான பின் சில காலம் இடைவெளியில் படங்களில் கமிட் ஆகாமல் இருந்தார்.

பின் சில படங்களில் மட்டும் நடித்து வந்த ஐஸ்வர்யா விருது விழாக்களில் கலந்து கொண்டுவந்துள்ளார். தற்போது கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு தன் மகள் ஆரத்யாவுடன் சென்றுள்ளார்.

வயது ஆனாலும் இன்னும் அழகை வெளிபடுத்திவரும் அவர் கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்துள்ளார். புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அதனை பகிர்ந்து வருகிறார்கள்.

View this post on Instagram

💖My Sunshine Forever☀️🌈✨ 💖LOVE YOU ❤️

A post shared by AishwaryaRaiBachchan (@aishwaryaraibachchan_arb) on


View this post on Instagram

✨💖✨

A post shared by AishwaryaRaiBachchan (@aishwaryaraibachchan_arb) on