’ஹாய்...கால் மீ’ கவர்ச்சி நடிகை சன்னி லியோனியின் அழைப்புக்கு நீங்கள் தயாரா!..

Report
34Shares

கவர்ச்சி நடிகை சன்னி லியோன் ஆபாச படங்களில் நடித்து உலகம் முழுவதும் பிரபலம் ஆனவர். அவர் அதில் இருந்து ஒதுங்கி இந்திய சினிமாவில் தற்போது நடித்து வருகிறார்.

கணவருடன் தற்போது இந்தியாவில் செட்டில் ஆகியுள்ள அவர் ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்தார். மேலும் வாடகை தாய் மூலம் இரண்டு குழந்தைகளை பெற்றனர் சன்னி-டேனியல் வெபர்.

இந்நிலையில் சன்னி லியோனி ஒரு மொபைலை கையில் வைத்துக் கொண்டு, ஹாய் கால் மீ லோல் என தனது டிவிட்டர் பக்கத்தில் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்த டிவிட்டை பார்த்த ரசிகர்கள் மொபைல் நம்பரை கேட்டு வருகிறார்.

இதற்கு சன்னி லியோனி என்ன அர்த்தம் எனவும் திண்டாடி வருகிறார்கள் ரசிகர்கள்.

1733 total views