ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த சிம்பு: நானும் இப்படியொரு படம் எடுப்பேன்!

Report
39Shares

சிம்பு அளித்த போட்டி ஒன்றில் இருட்டு அறையில் முரட்டு குத்தை விட பல மடங்கு மோசமான படம் எடுப்பேன் என கூறினார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான மற்றும் அதிக ரசிகர்களை கவர்ந்துள்ளவர் நடிகர் சிலம்பரசன் (STR)இவரை தற்போது அளித்த பேட்டி ஒன்றில் அவரிடம் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்திற்கு ஆதரவு தருவிர்களா என கேட்டுள்ளனர். அதற்கு சிம்பு நான் இருட்டு அறையில் முரட்டு குத்தை விட பல மடங்கு மோசமான படம் கூட எடுப்பேன் என கூறினார்.

அதன் பிறகு பேசிய சிம்பு அதுவும் ஒரு படம் தானே குழந்தைகளுக்காக மட்டும் படம் எடுக்கும் போது இப்படியொரு படத்தை எடுப்பதிலும் தப்பில்லை என தெரிவித்தார்.

இதன்பின் இணையதளத்தில் pom videos என தேடினால் எந்தவித தடையும் இல்லாமல் எல்லாம் வருகிறது அதையும் இதை பற்றியெல்லாம் பேச மாட்டிங்களா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்நிலையில் சிம்பு வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடிக்கயுள்ளார். இந்த படம் சிம்பு ரசிகர்களுக்கிடையே அதிக எதிர் பார்பை பெரும் என படக்குழுவினர்கள் நினைக்கினறனர்.

1689 total views