நடிகர் சூர்யாவுக்கு, தம்பி நடிகர் கார்த்திக்கு இடையில் போட்டி!

Report
31Shares

நடிகர் சூர்யாவும் அவரது தம்பி கார்த்திக்கும் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் படத்தில் போட்டிப் போட்டு பாடி வருவதாக செய்திகள் வந்துள்ளது.

‘பார்ட்டி’ திரைப்படத்துக்காக நடிகர் சூர்யாவும், அவரது தம்பியான நடிகர் கார்த்தியும் போட்டிப் போட்டு பாடி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தனது இரண்டு புதல்வர்களும் பாடுவதைக் காணும் போதும், மகிழ்ச்சியாக இருப்பதாக சிவக்குமார் கூறியுள்ளார்.

‘பார்ட்டி’ படம் ஜெய், ஷாம், சிவா, சத்யராஜ், ஜெயராம், நாசர், ரம்யாகிருஷ்ணன், ரெஜினா, கசன்ட்ரா, நிவேதா பெத்துராஜ், சஞ்சிதா ஷெட்டி என மிக முக்கிய நடிகர்களின் நடிப்பில் உருவாகி வருகிறது.

1170 total views