சினிமாத் துறையில் புதிய அவதாரம் எடுக்கும் தல அஜித்: என்ன தெரியுமா?

Report
228Shares

தல அஜித் நடிக்கும் ‘விசுவாசம்’ திரைப்படத்தின் வேலைகள் வேகமாக இடம்பெற்றுவருகிறது.

இந்நிலையில் விசுவாசம் படத்தில் அஜித் பாடல் ஒன்றை பாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பாக கருத்து வெளியிட்ட விசுவாசம் திரைப்படத்தின் இசையமைப்பாளர் டி.இமான், தல அஜித் சம்மதித்தால் கண்டிப்பாக பாட வைக்கத் நான் தயார் என கூறியுள்ளார்.

இந்த படத்தில் தல அஜித்திற்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்கின்றார்.

முக்கிய கதாபாத்திரத்தில் தம்பி ராமையாவும், நகைச்சுவை நடிகர்களாக யோகிபாபு, ரோபோ ஷங்கர் ஆகியோரும் நடிக்கின்றனர்.

9379 total views