நெட்டிசன்கள் மீது பொங்கி எழுந்த காயத்ரி ரகுராம்!! காரணம் இதுதானாம்!!

Report
514Shares

பிக்பாஸ் நிகழ்ச்சி கலந்து கொண்டதன் மூலம் மக்களிடையே பெரும் வெறுப்பை சம்பாதித்தவர் காயத்ரி ரகுராம்.அதன் பின் இவர் எது செய்தாலும் சமுகவலைதளங்களில் கலாய்த்து வந்தனர்.

இந்நிலையில் காயத்ரி ராகுராமை சமூகவலைதளங்களில் கெட்ட வார்த்தைகளில் நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். இதனால் ஆத்திரமடைந்த அவர் இனியும் பொறுக்க முடியாது இனி அசிங்கமான கமெண்ட்டுகள் செய்தால் சைபர் கிரைமில் புகார் அளிப்பேன் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் அது தனி நபரோ அல்லது நிர்வாகமாகமோ எதுவாக இருந்தாலும் அவர்களை இனி விடப்போவது இல்லை என கூறியுள்ளார்

17938 total views