நடிகர் ஜெயம் ரவியின் மனைவியா இது, புகைப்படங்களை பார்த்து வாயடைத்து போன ரசிகர்கள்

Report
810Shares

தமிழ் சினிமாவில் உள்ள சிறந்த இயக்குனர்களின் பட்டியலில் இவருக்கு கண்டிப்பாக ஒரு இடம் இருக்கும்.

ஆம் அவர் தான் ஜெயம் ராஜா. இவரின் இயக்கத்தில் தான் கதாநாயகனாக ஜெயம் ரவி முதன் முதலில் நடிக்க துவங்கினார்.

இப்படத்திற்கு பிறகு பல படங்களில் நடித்து வந்தார். சென்ற வருடம் இவர் நடிப்பில் வெளிவந்த கோமாளி படம் ரசிகர்கள் மத்தியில் மிக சிறந்த விமர்சனத்தை பெற்று வெற்றியடைந்தது.

மேலும் ஒரு நடிகராக தமிழ் திரையுலகிற்கு மிக சிறந்த படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வரும் ஒரு நடிகர் ஜெயம் ரவி.

நடிகர் ஜெயம் ரவி 2009ஆம் ஆண்டு ஆர்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் 2 அழகான குழ்ந்தைகள் உள்ளது.

ஆர்த்தி தனது சமூக வலைதள பக்கமான இன்ஸ்டகிராமில் தனது புகைபடங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்து கொண்டுள்ளார்.

இவர் சமீபகாலமாக தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் இவர் பதிவிட்டு வரும் புகைபடங்களை பார்த்துவிட்டு ரசிகர்கள் வாயடைத்து போய் இருகீறார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

ஆம் அந்த அளவிற்கு ஒவ்வொரு புகைபடங்களிலும் மிக அழகாக தெரிகிறார் ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி.

இதோ அந்த புகைப்படங்கள்...