திருமணம் முடிந்து இப்படி ஒரு முடிவை எடுத்துவிட்டாரா மணிமேகலை, ரசிகர்களே ஷாக்

Report
793Shares

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளினியாக பணிபுரிந்து வந்தவர் மணிமேகலை.

இவர் 2017ஆம் ஆண்டு ஹுசைன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டதை நாம் அறிவோம்.

மேலும் இவர் பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக்கு வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கோமாளியாக இருந்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா தொடரில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.