சர்ச்சை சாமியார் நித்யானந்தா கைது? சிங்கம் சிக்கிடுச்சு - எங்க ஒளிஞ்சிருக்குது பாருங்க

Report
1544Shares

நித்யானந்தா குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் யார் என தெரிந்து வைத்திருப்பார்கள். அவர் மீது பல குற்றச்சாட்டுகள் ஆசிரமத்தை விட்டு வெளியேறிய சீடர்களால் எழுப்பப்பட்டது.

மேலும் பாலியல் குறித்த வழக்குகள் போடப்பட்டுள்ளது. இத்துடன் பல வழக்குகள் அவரின் மீது உள்ளது. இந்நிலையில் அவர் தன் மகள்களை அவர் ஆசிரமத்தில் அடைத்து வைத்திருப்பதாக பெங்களூரை சேர்ந்த ஜனார்த்தனன் என்பவர் கடத்தல் வழக்கு பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில் ஈகுவடார் அருகே தனி தீவை விலைக்கு வாங்கி கைலாசா என பெயர் வைத்து அங்கு தப்பிச்சென்று விட்டதாக சொல்லப்பட்டு வந்தது. அத்துடன் பெலிஸ் என்ற சிறப்பு பாஸ்போர்ட் வைத்திருப்பதாக சொல்லப்பட்டது.

இந்நிலையில் சர்வதேச போலிஸான இண்டர் போலிஸின் ஆளுகைக்குட்பட்ட 140 நாடுகளில் எங்கிருந்தாலும் அவரை கண்டு பிடித்து கைது செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.