ஆத்தாடி என்ன ஒரு ஆட்டம்! ஹீரோயினை தோக்கடித்த பாட்டி, இந்த வயசுல இப்படியா - வைரலாகும் வீடியோ

Report
317Shares

கடந்த வருடம் வெளியான மாரி 2 படத்தை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். தனுஷ், சாய் பல்லவி ஜோடி நடிக்க படம் ஹிட்டானது.

அதிலும் யுவன் இசையில் வந்த ரவுடி பேபி பாடல் பெரும் இணையதளத்தில் மாபெரும் சாதனை செய்தது. பலரையும் இப்பாடல் ஆடவைத்தது.

தற்போது பாண்டிச்சேரியில் ஆளநர் கிரண் பேடி தலைமையில் துப்புரவு பணியாளர்களுக்கு பொங்கல் விழா கொண்டாட்டம் நடைபெற்றது.

இதில் ஒரு பாட்டி ரவுடி பேபி பாடலுக்கு சூப்பராக நடன மாட அதை வீடியோ எடுத்து வைரலாக்கியுள்ளார் கிரண் பேடி.