பிக்பாஸை விட்டு ஓடிய பாடகி அம்மாவானார்! குழந்தை பிறந்தாச்சு - பையனா, பெண்ணா

Report
416Shares

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 2 மூலம் பிரபலமானவர் பாடகி என்.எஸ்.கே ரம்யா. எல்லோரிடனும் அன்பு கொண்டு வந்த அவர் பிக்பாஸ் வீட்டில் நடைபெற்ற சண்டை சச்சரவுகளில் இருக்க பிடிக்காமல் வெளியேறினார்.

ஆனால் அவரை ஒரு பாடகியாக பலரும் அறிந்து வைத்திருப்பார்கள். கோடான கோடி பாடல் இன்னும் யாராலும் மறக்க முடியாதது. கடந்த சில மாதங்களுக்கு முன் அவர் தன் காதலரான நடிகர் சத்யாவை திருமணம் செய்துகொண்டார்.

இந்நிலையில் அவருக்கு கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஆண் குழந்தை பிறந்துள்ளதாம். நண்பர்களும், உறவினர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

18435 total views