பிக்பாஸ் மதுமிதா எடுத்த அதிரடி முடிவு! அந்த நடிகர் சேர்த்துக்கொள்வாரா? பெரும் எதிர்பார்ப்பு

Report
289Shares

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்கள் மனங்களை வென்ற போட்டியாளர்களுள் ஒருவர் நடிகை மதுமிதா. காமெடி நடிகையாக படங்களில் அவர் கலக்கியது இப்போதும் ரசிக்கப்படுகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியால் மதுமிதாவுக்கு சில பிரச்சனைகள் ஏற்பட்டாலும் ரசிகர்களின் ஆதரவு இன்னும் தொடர்கிறது. மதுமிதா எழில் இயக்கத்தில் ஆயிரம் ஜென்மங்கள் படத்தில் நடித்துள்ளார்.

இதில் நடிகர் ஜி.வி.பிரகாஷும் நடித்துள்ளார். நடிகர் ஜிவி.பிரகாஷ் நீண்ட நாட்களாகவே சமூக நலம் சார்ந்த பல விசயங்கள் செய்து வருகிறார்கள்.

தற்போது இதில் அவர் விரும்பினால் நடிகை மதுமிதாவும் இணைந்து சேவை செய்ய தயராக இருப்பதாக தன் விருப்பத்தை டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.