டிவி பிரபலம் சொன்ன அந்த ஒரு வார்த்தை! கெட்ட கெட்ட வார்த்தைகளால் பேசிய நபர்கள் - இப்படியா பேசுறது?

Report
177Shares

சூப்பர் சிங்கர் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை முக்கிய டிவி சானல் ஒன்றில் நிகழ்ச்சி தொகுத்து வழங்கியவர் பாவனா. அவருக்கு ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது.

அண்மைகாலமாக அவரை அந்த சானலில் பார்க்கமுடியவில்லை. அத்துடன் விளையாட்டு சம்மந்தப்பட்ட சானல் ஒன்றில் கிரிக்கெட் போட்டியை தொகுத்து வழங்கி வந்தார்.

இந்நிலையில் அவர் ஹிரித்திக் ரோஷன், டைகர் ஷ்ராப் நடித்த வார் படம் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வசூல் செய்து வரும் வார் படத்தை பார்த்துவிட்டு வாழ்த்தியதோடு அந்த ஹீரோக்களை விந்தணு தானம் செய்ய கேட்டுக்கொண்டுள்ளார்.

இதனால் வழக்கம் போல சிலர் அவரை கடுமையாக விமர்சிக்க தொடங்கியுள்ளனர். மேலும் சிலர் தகாத வார்த்தை மோசமாக ஆபாச எண்ணத்துடன் கமெண்ட்கள் போட்டு வருகின்றனர்.

5777 total views