பிக்பாஸ் ஜூலியை அசிங்கப்படுத்திய கும்பல்! வெளுத்து வாங்கிய ஜூலி - ஆத்தே என்ன ஒரு பேச்சு - வைரலாகும் வீடியோ

Report
153Shares

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் பிரபலமானவர் ஜூலி. இதில் அவருக்கு பெரும் ஆதரவும், நற்பெருயரும் இருந்தது. ஆனால் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி அவரை தவறாக காட்டி அவரின் பெயரை கெடுத்துவிட்டது. அவரின் மீது கடுமையான விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டன.

அப்போது முதல் இப்போது வரை அவரை கேலி கிண்டல் செய்து கலாய்ப்பது சமூகவலைதளங்களில் தொடர்ந்து வருகிறது. இதுகுறித்து அவர் எவ்வளவோ சொல்லிப்பார்த்தும் யாரும் கேட்பதாக இல்லை.

அண்மையில் அவர் கல்லூரி விழா ஒன்றுக்கு சிறப்பு விருந்தினராக சென்றுள்ளார். அங்கு அவர் மேடையில் பேச வந்த போது ஓவியா ஓவியா என கூறி பேசவிடாமல் தடுக்க அவர் கொஞ்சம் கோபமானார்.

இதனால் அவர் உங்களுக்கு நான் சோறு போடப்பேறேனா, இல்ல நீங்க எனக்கு சோறு போடப்போறீங்களா? ஒன்னும் கிடையாது. ஒருத்தவங்கள விமர்சிக்கிறது பெரிய விஷயம் இல்ல, ஒருத்தர போல வாழ்ந்து காட்றது தான் பெரிய விஷயம் என பேசி பதிலடி கொடுத்தார்.