தோனியை அசிங்கப்படுத்திய கோஹ்லி, வைரலாகும் வீடியோ

Report
755Shares

தோனி இந்திய கிரிக்கெட் அணியில் ஈடு இணையில்லா கேப்டன். இவர் தற்போது தன் விளையாட்டு பயணத்தின் இறுதிக்கட்டத்தில் இருக்கின்றார்.

இன்னும் ஒரு சில மேட்சுடன் தோனி ஓய்வு பெறும் நிலையில் இருக்க, இன்று ஒரு வீடியோ வந்துள்ளது.

அதில் தோனியை கோஹ்லி கண்டுக்காதது போல் இருக்க, அதை ரசிகர்கள் அதிகமாக ஷேர் செய்து வருகின்றனர்.