உலக அளவுல இசையில் வின் பன்ன தமிழ் சிறுவன்! இத்தன கோடில பரிசா

Report
240Shares

தொலைக்காட்சிக்குள்ள இப்போலாம் பயங்கர போட்டி நிலவினு இருக்கு. ரியாலிட்டி ஷோக்கள், ஆடல், பாடல், என போட்டி நிகழ்ச்சிகள் என புதுசு புதுசா வருகிறது.

சிபிஎஸ் சனாலில் தி வேர்ல்ட்ஸ் பெஸ்ட் என்ற நிகழ்ச்சி நடந்துனு வருது. இதுல பியானோ வாசிச்சி தனது திறமைய வெளிக்காட்டியிருக்காரு லிடியன் நாதஸ்வரம்.

13 வயசாகும் இவருக்கு 2 வயசுல இருந்தே வாசிக்க தெரியுமாம். தி வேர்ல்ட்ஸ் பெஸ்ட் நிகழ்ச்சியில கலந்து கொண்டு முதலிடம் பிடிச்சாரு. அவருக்கு கிடச்ச பரிசு தொகை ரூபாய் 6 கோடியே 96 லட்சம்.

அதாவது 1 மில்லியன் டாலர். தென்கொரிய சேர்ந்த குக்கி வான் என்ற சக போட்டியாளர தான் தோற்கடிச்சிருக்காரு.

7264 total views