என்னடா இது நாட்டு பிரதமருக்கு வந்த சோதனை! நாடு முழுக்க பெரும் அதிர்வு

Report
125Shares

இந்தியாவின் பிரதமராக இருக்கும் நரேந்திர மோடி அவர்கள் வெளிநாடுகளுக்கு அடிக்கடி பயணம் செய்வதும், அங்குள்ள தலைவர்களை சந்திப்பதும் தொடர்ந்து வருகிறது.

நாட்டில் நடந்த பல விசயங்களால் அவர் மீது மக்கள் பலரும் அதிருப்தியில் இருக்கிறார்கள் என்பதே தற்போதைய நிலை. விரைவில் நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ளது.

இந்நிலையில் அவர் அசாமின் கவுகாத்தி, தமிழ்நாட்டின் திருப்பூர் என பல இடங்களும் சென்று வருகிறார். அங்கு அவருக்கு வழியெங்கும் எதிர்ப்பு தெரிவிப்பதோடு, அவருக்கு எதிராக கோஷங்கள் முழுங்கப்படுகிறது.

இந்நிலையில் #gobackmodi , #TNWelcomesModi என டேக்குகள் டிரெண்டிஙில் இருந்தனர். இதில் #TNWelcomesModi க்கு கிடைத்த Mention பற்றி பார்க்கலாம்..

#TNWelcomesModi - Last 24 hrs - Total No of mentions in Social channels - 440,565

#TNWelcomesModi -Updated Nos - Total lifetime mentions - 1,103,526

5613 total views