நடிகையை அபார்ட்மெண்ட்டுக்கு வரவைத்து கற்பழித்த பிரபல தயாரிப்பாளர் - அதிர்ச்சியில் திரையுலகம்

Report
95Shares

சினிமாவில் பாலியல் தொல்லைகள் அதிகரித்து வருவதாக அடிக்கடி குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.

சமீபத்தில் ஸ்ரீரெட்டி, சின்மயி என பல பிரபலங்கள் இந்த பிரச்சனையை எழுப்பி பரபரப்பாக பேசப்பட்டது.

இந்நிலையில் மலையாள திரையுலகில் பிரபல தயாரிப்பாளரான வைஷாக் ராஜன் என்பவர் மாடலாக உள்ள புதுமுக நடிகை ஒருவருக்கு வாய்ப்பு தருவதாகவும், அதுசம்பந்தமாக பேசவேண்டும் என்றும் தன்னுடைய அபார்ட்மெண்டுக்கு வரவைத்துள்ளார்.

அங்கு நடிகையிடம் தயாரிப்பாளர் அத்துமீறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அவரிடமிருந்து தப்பிய நடிகை போலிசில் புகார் அளித்தையடுத்து அவர் கைது செய்யப்படவுள்ளார்.

இவர் வெல்கம் டூ சென்ட்ரல் ஜெயில், பத்மஸ்ரீ டாக்டர் சரோஜ் குமார், ரோல் மாடல், ஜானி ஜானி எஸ் பாப்பா போன்ற படங்களை தயாரித்துள்ளார்.

3306 total views