கோடிக்கணக்கில் பணமோசடி செய்த பெண் தயாரிப்பாளர், ஷப்பா இப்படியா ஏமாற்றுவது

Report
55Shares

பாலிவுட் திரையுலகின் மிகவும் பிரபலமான தயாரிப்பு நிறுவனம் KriArj Entertainment. இவர் ஒரு பெண் தயாரிப்பாளரும் கூட.

இவர் கோடிக்கணக்கில் பண மோசடியில் ஈடுபட்டுள்ளதாக கூறி கைது செய்யப்பட்டுள்ளார்.

ஒரு படத்தின் எஸ்க்க்ளுசிவ் உரிமையை தருவதாக கூறி Vashu Bhagnani என்பவரின் பூஜா என்டர்டைன்மென்ட் நிறுவனத்திடம் இருந்து 32 கோடி ருபாய் வாங்கியுள்ளார் Prerna.

இப்படி பல நிறுவனங்களிடமிருந்து பணத்தை வாங்கி அவர்களை இவர் ஏமாற்றியுள்ளதாக கூறப்படுகின்றது.

2173 total views