சீரழிந்த சின்மயி! சிக்கிய வைரமுத்து - விஸ்வரூபம் எடுக்கும் பாலியல் சர்ச்சை

Report
101Shares

தமிழ் சினிமாவில் தற்போது புது பூகம்பம் கிளம்பியுள்ளது. அப்படியான ஒரு விசயத்தை தான் பிரபல பாடகி சின்மயி செய்துள்ளார். இவர் அடுத்தடுத்து வெளியிட்டு வரும் பதிவு பரபரப்பை கிளப்பியுள்ளது.

13 வருடங்களுக்கு முன்னால் கவிஞர் வைரமுத்து பாலியல் சீண்டலுக்கான அழுத்தம் கொடுத்தார் என அவர் கூறியிருக்கிறார். சின்மயியின் அம்மாவும் அதை உறுதிப்படுத்தியுள்ளார். அவரா இப்படி என மக்களால் நம்ப முடியாத போதிலும் பலரையும் இப்படியான ஒரு விசயம் குழப்பியுள்ளது.

இந்நிலையில் சின்மயியின் குற்றச்சாட்டை மறுத்து வைரமுத்து கருத்து பதிவிட அதை அவர் பொய்யன் என கூறி வைரமுத்துவின் மீது எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.