விபத்துக்கு பின் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய பாடகர் பரிதாப மரணம்

Report
68Shares

பிரபல தொகுப்பாளினி VJ ரூபி பாட்டியாவின் முன்னாள் கணவரும், பிரபல பாடகருமான நிதின் பலி நேற்று உயிரிழந்துள்ளார்.

நிதின் போரிவலியில் இருந்து மடாடிற்கு காரில் பயணம் செய்துள்ளார். அப்போது அவருடைய கார் ஒரு லாரியின் மீது பயங்கரமாக மோத அவருக்கு தலையில் படு காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சைக்கு பின் வீடு திரும்பிய அவருக்கு ரத்த கொதிப்பு ஏற்பட மூச்சு திணறல் ஏற்பட்டு கொஞ்ச நேரத்தில் உயிரிழந்துள்ளார்.

47 வயதான இவரின் மரண சம்பவம் அவரது ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

2742 total views