படுக்க கூப்பிட்டவர் காலில் விழுந்த சின்மயி, எதற்காக?

Report
162Shares

சின்மயி தான் தற்போது தமிழகத்தின் ட்ரெண்ட். இணையத்தை ஆன் செய்தாலே சின்மயி இன்று யார் மீது பாலியல் புகார் தெரிவிக்கின்றார் என்று தான் பார்க்கின்றனர்.

இவர் வைரமுத்து தன்னை படுக்கைக்கு அழைத்ததாக ஒரு டுவிட்டரில் கூறியுள்ளார், இந்த விஷயம் 2005ம் ஆண்டு நடந்ததாம்.

ஆனால், அவருடைய திருமணத்தில் வைரமுத்துவை அழைத்து காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றுள்ளார்.

இதற்கு ரசிகர்கள் அதையும், இதையும் கம்பேர் செய்து சின்மயிடம் கேள்வி மேல் கேள்வி கேட்டு வருகின்றனர்.

6306 total views