நடிகை சாயிஷாவால் பிரச்சனையில் சிக்கி கொண்ட வளரும் நடிகர்!

Report
116Shares

பாலிவுட்டில் இருந்து கோலிவுட்டுக்கு வந்தவர்கள் பலர் அதில் ஒருவர்தான் நடிகை சாயிஷா. ஏதோ மொத்த பட வாய்ப்பையும் இவரே குத்தகைக்கு எடுத்தது போல தொடர்ச்சியாக படங்களில் நடித்து தள்ளுகிறார்.

இது புறம் இருக்க விக்ரமின் மகன் துருவ் குடிபோதையில் கார் ஓட்டி ஆட்டோ மீது மோதி ஆட்டோ டிரைவரை காயபடுத்தினார். இதற்கும் சாயிஷாவும் என்ன சம்பந்தம் என கேட்டால்...

இருக்கு...இந்த விக்ரமின் மகன் குடித்து வந்தது வேறு எங்கும் இல்லை, சாயிஷாவின் பர்த்டே பார்ட்டியில் தான். இதனால் கவலையடைந்த விக்ரம் ரசிகர்கள் அந்த அம்மாவோட பார்ட்டிக்குலாம் என்ப்பா போன என புலம்பி வருகின்றனர்.

4111 total views