இயக்குனர் ஷங்கரை அசிங்கமாக திட்டி கிழித்து தொங்க விட்ட மக்கள்

Report
710Shares

ஷங்கர் இந்திய சினிமாவின் பிரமாண்ட இயக்குனர், அவர் இயக்கத்தில் வந்த அனைத்து படங்களும் ஹிட் தான்.

இந்நிலையில் தூத்துக்குடியில் நடந்த சம்பவம் ஒட்டுமொத்த நல்ல உள்ளங்கள் அனைவருக்கும் சோகத்தை கொடுத்துள்ளது. இந்த நேரத்தில் கிரிக்கெட் IPL விளையாட்டில் CSK ஜெயித்திருந்தது. அதற்கு பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரும் டுவிட் செய்திருந்தார்.

இந்த நிலையில் இன்று காலை தூத்துக்குடி சம்பவம் குறித்து பதிவு செய்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் நேற்று எப்படிபட்ட ஒரு பிரச்சனை நடந்தது அப்போது தெரியவில்லை CSK முக்கியம் இப்போது சம்பவம் குறித்து பதிவிடுகிறீர்கள்.

சமூக அக்கறை எல்லாம் திரையில் மட்டும் தானா என்று ரசிகர்கள் கோபமாக கமெண்ட் செய்து வருகின்றனர்

22803 total views