ஏம்மா என்னமா இது! ஜூலிய பாருங்கமா

Report
66Shares

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பலராலும் விமர்சிக்கப்பட்டவர் ஜூலி. ஒரு நேரத்தில் பலரையும் ஜல்லிக்கட்டு விசயத்தில் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர்.

கேலி கிண்டல்கள், மீம்ஸ் தாக்குதல் என பொறுமையாக எல்லாவற்றையும் சமாளித்தார். சில படங்களில் தற்போது கமிட்டாகியுள்ளார். ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அவர் அப்பளம் விளம்பரத்தில் நடித்திருந்தார்.

விழிப்புணர்வு என சில விளம்பரங்கள் நடித்துள்ளார். ஜூலி தன்னை சரிப்படுத்திக்கொண்டாலும் அவரை மீம்ஸ் காரர்கள் விடுவதாக இல்லை. தற்போது இதில் நீட் தேர்வுக்காக இறந்து போன மாணவி அனிதா வாழ்கை படமாக இருப்பதாகவும் அதில் ஜூலி நடிப்பதாகவும் சொல்லப்பட்டுள்ளது.

உண்மையில் இதை நம்புவதா என பலருக்கு குழப்பமாக இருக்கிறது. ஆனால் இன்று அனிதாவின் பிறந்தநாள் என்பதை மறக்க முடியாது.

3095 total views