சர்ச்சையை ஏற்படுத்திய இளம் நடிகை! மேலாடையில்லா புகைப்படம் வெளியீடு

Report
345Shares

இப்போதெல்லாம் நடிகைகள் பலர் தங்கள் நரை நிர்வாண புகைப்படத்தை வெளியிடுவது சகஜமாகிவிட்டது. அதிலும் சிலர் செய்யும் செய்கைகள் இருக்கே பலரையும் முனுமுனுக்க வைக்கிறது.

பாலிவுட் சினிமாவில் இதெல்லாம் சாதரணம் என்று சொல்லுமளவுக்கு தான் இருக்கிறது. சமீபத்தில் இளம் நடிகை ஷிபானி தன்டேகர் பாத் டப்பில் ஆனந்த குளியல் போடும் படத்தை வெளியிட்டார்.

தற்போது மேலாடையில்லா புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இது இளம் ரசிகர்களின் பார்வையை திருப்பினாலும் வழக்கம் போல சிலர் விமர்சிக்கவும் தவறவில்லை.

மராத்தி நடிகையான இவர் ஹிந்தி படங்களில் நடித்து வருவதோடு, மாடலாகவும் பாடகியாகவும், நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் உள்ளாராம்.

12527 total views