உடல் நிற உடையில் சட்டடையை கழட்டிவிட்டு அப்படியே நிற்கும் கமல் மகள் ஸ்ருதி ஹாசன்.. மயக்கும் ரசிகர்கள்

Report
8750Shares

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என இந்தியளவில் பிரபலமான முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை ஸ்ருதி ஹாசன்.

இவர் தமிழில் வெளியான சில திரைப்படங்களில் சிறு சிறு காட்சிகளில் நடித்திருந்தாலும், சூர்யா நடிப்பில் வெளியான 7ஆம் அறிவு திரைப்படம் தான் இருவருக்கும் அறிமுகத்தை கொடுத்தது.

இதன்பின் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து தமிழில் முன்னணி கதாநாயகியாக ஆனார். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக படங்களில் நடிக்காமல், பின்தங்கி இருக்கிறார்.

ஆனால் சமீபத்தில் தெலுங்கில் வெளியான க்ராக் திரைப்படம் மீண்டும் இவரை முன்னணி நாயகியாக மாற்றியுள்ளது.

சமீப காலமாக மிகவும் மோசமான வகையில் புகைப்படங்களை பதிவிட்டு வந்த நடிகை ஸ்ருதி ஹாசன். தற்போது உடல் நிற உடையில் சட்டடையை கழட்டிவிட்டு அப்படியே நிற்கும் போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்..