15 வயதில் மிக மோசமான போட்டோஷுட் நடத்திய அஜித்தின் ரீல் மகள் அனிகா, கடும் திட்டு, இதோ...

Report
3293Shares

அனிகா என்னை அறிந்தால் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். இவர் இதை தொடர்ந்து மிருதன் படத்தில் ஜெயம் ரவி தங்கையாக நடித்தார்.

அதை தொடர்ந்து மீண்டும் அஜித் மகளாக விஸ்வாசம் படத்தில் நடித்தார், விஸ்வாசம் இவர் நடிப்பு ரசிகர்களால் மிகவும் பாராட்டப்பட்டது.

அதை தொடர்ந்து இவர் போட்டோஷுட் மூலம் செம்ம பிரபலமானவர், ஆனால், இவர் தற்போது வாழை இலை மட்டும் வைத்து எடுத்த போட்டோஷுட் கடும் அதிர்ச்சியையும், ரசிகர்களிடம் எதிர்ப்பும் உருவாக்கியுள்ளது, இதோ...