தொகுப்பாளராக களமிறங்கும் முன்னணி நடிகை தமன்னா.. ஒரு எபிசோடுக்கு மட்டும் இத்தனை லட்சம் சம்பளமா.!

Report
137Shares

தமிழ் தெலுங்கு என இரு மொழிகளிலும் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை தமன்னா. இவர் ஹிந்தியிலும் புகழ் பெற்ற நடிகை என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் தனது கைவசம் தற்போது 2 படங்களை வைத்துள்ளாராம். மேலும் சில படங்களில் நடிக்க பேச்சு வார்த்தை போய்கொண்டு இருக்கிறது என தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் நடிகை தமன்னா திடீரென்று தொகுப்பாளராக களமிறங்க வுள்ளர். ஆம் OTT தளத்தில் ஒளிபரப்பாக இருக்கும் ஷோ ஒன்றுக்கு தான் நடிகை தமன்னா தொகுப்பாளராக கமிட்டாகி யுள்ளர் என தெரியவந்துள்ளது.

நடிகை தமன்னாவுக்கு இந்த நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகும் ஒரு எபிசோடுக்கு மட்டுமே ரு 7 லட்சம் சம்பளம் என தெரியவந்துள்ளது.

மேலும் இந்த புதிய டாக் ஷூவை தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான அல்லு அர்ஜுன் என்பவருடன் இணைந்து நடிகை தமன்னாவும் தொகுத்து வழங்க போகிறார்களாம்.

இதற்கு முன்பு கமல்ஹாசன், சல்மான் கான், அமிதாப் பச்சன், நானி, என் டி ஆர், நாகர்ஜுனா போன்ற முன்னணி நடிகர்கள் தொகுப்பாளர்களாக இருந்ததும் குறிப்பிடத்தக்கது.