3 முறை இளம் நடிகரால் கர்ப்பமானாரா பிரபல நடிகை? அதிர்ச்சியான திரையுலகம், முழு விவரம் இதோ

Report
1874Shares

தமிழில் வெளியான பிரம்மா, மாயவன் ஆகிய திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை லாவண்யா திரிபாதி.

அந்த படங்களை தொடர்ந்து இவருக்கு தமிழ் திரைப்படங்களில் வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் தெலுங்கு திரைப்படங்களில் கவனம் செலுத்தி வந்தார்.

இந்நிலையில் தெலுங்கு நடிகரான சுனிசித் என்ற தெலுங்கு நடிகர், ஒரு பேட்டியில் இவரை பற்றி பல திடுக்கிடும் குற்றச்சாட்டை கூறியுள்ளார்.

இது குறித்து கூறுகையில் “நடிகை லாவண்யாவிற்கும் தனக்கும் திருமணம் ஆகியதாகவும், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துவிட்டதாகவும். மேலும், மூன்று முறை கருக்கலைப்பு செய்ததாகவும்” சர்ச்சையாக பேசியுள்ளார்.

இதை தகவலை அறிந்த லாவண்யா திரிபாதி, அப்படி எதும் நடக்கவில்லை என்னை பற்றி அந்த நபர் அவதூறாக பேசியுள்ளார், என கோபமாக ஹைதராபாத் சைபர் கிரைம் போலிசிஸில் நடிகர் சுனிசித் மீது புகார் அளித்துள்ளார்.