37 வயதான நடிகை வெளியிட்ட நீச்சல் உடை புகைப்படம்... ரசிகர்களை ஷாக்காகிய அஜித் பட நடிகை..

Report
1046Shares

தமிழில் இயக்குனர் மணிரதினத்தின் தயாரிப்பில் உருவான பைவ் ஸ்டார் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை கனிகா. இவர் 2001ஆம் ஆண்டு மிஸ் சென்னை பட்டமும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதைத்தொடர்ந்து நடிகர் அஜிதிற்கு ஜோடியாக இவர் நடத்த வரலாறு திரைப்படத்தின் ரசிகர்களிடையே மிகவும் பிரலமானார். பின்னர் அமெரிக்காவை சேர்ந்த சாப்ட்வேர் இஞ்சினியர் திருமணம் செய்து கொண்டு செட்டிலான நடிகை கனிகா. கடைசியாக தமிழில் ஒ காதல் கண்மனி திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இளம் நடிகைகளுக்கு சவால்விடுமளவு அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வந்த நடிகை கனிகா. தற்போது நீச்சல் உடையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை பதிவிட்டு ரசிகர்களை ஷாக்காகி உள்ளார்.


39388 total views