வெப்சீரிஸில் டாப்லெஸ்சாக நடித்த லட்சுமிராய் ! பரப்பை ஏற்படுத்திய புகைப்படம். இதோ

Report
682Shares

இப்போதெல்லம் திரைப்படங்களை போல் வெப்சீரிஸ்களில் பிரபல நடிகர்கள் மற்றும் நடிகைகள் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் பிரபல நடிகை லட்சுமிராய் நடித்துள்ள "பாய்சன் 2" எனும் வெப்சீரிஸின் முதல் பார்வை வெளியாகியுள்ளது.

இது ஏற்கனவே வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற "பாய்சன்" தொடரின் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ளது.

30ம் தேதி ஒளிபரப்பாக உள்ள இந்த வெப்சீரிஸில் நடிகை லட்சுமிராய் டாப்லெஸ் உடையில் கதாநாயகனுடன் இருக்கும் போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.