அஜித் போன்ற ஒருவரை திருமணம் செய்ய வேண்டும், இளம் நடிகையின் ஆசை

Report
78Shares

தமிழ் திரையுலகில் தனது கடின உழைப்பால் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ளார் தல அஜித் அவர்கள்.

இவரை பற்றி பல நடிகர் நடிகைகள் தங்களது கருத்துக்களை அவப்போவது போது பேட்டிகளில் தெரிவிப்பார்கள்.

அந்த வகையில் தற்போது இளம் ரியா சுமன் அவர்கள் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் "எனக்கு அஜித் போன்ற ஒருவரை தான் திருமணம் செய்து கொள்ள ஆசை" என்று வெளிப்படையாக கூறியுள்ளார்.

மேலும் இவர் நாளை வெளிவர காத்திருக்கும் சீறு படத்தின் அறிமுக நாயகி என்பது குறிப்பிடத்தக்கது.