ஸ்லீவ்லெஸ் உடையில் ஹாட்டாக போஸ் கொடுத்த டிடி.. ஷாக்கான ரசிகர்கள்..போட்டோ இதோ

Report
1916Shares

பிரபல தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருப்பவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. இவர் சின்னத்திரையில் 20 வருடங்களுக்கு மேலாக பணிபுரிந்து வருகின்றார்.

விருது வழங்கும் விழா, இசை வெளியிட்டு விழா மற்றும் பல பிரபல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை வைத்துள்ளார் டிடி. மேலும், தமிழில் சில திரைப்படங்களிலும் சிறிய கதாபாத்திரத்தில் தோன்றியுள்ளார்.

தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்லீவ்லேஸ் உடையில் ஹாட்டாக போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள் லீக்ஸ்களை குவித்து வருகின்றனர்.

75076 total views