முகம் சுளிக்கும் வகையில் புகைப்படத்தை வெளியிட்ட சர்ச்சை நடிகை.. "நான் ஒரு லிமிடெட் எடிஷன்" - ஷாலு ஷாமு

Report
1032Shares

தமிழில் திரையுலகில் துணை நடிகையாக சில படங்களில் நடித்தவர் நடிகை ஷாலு ஷாமு. இவர் வருத்த படாத வாலிபர் சங்கம், தமிழுக்கு எண் ஒன்றை அழுதவாவும், சகலகல வல்லவன் போன்ற படங்களின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார்.

இந்நிலையில் சர்ச்சைக்குரிய விதமாக இவரின் ஆண் நண்பருடன் பார்ட்டியில் நடனமாடும் வீடியோ இணையதளத்தில் திடீரென்று வைரலானது. அதன்பின் தொடர்ச்சியாக தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றார் ஷாலு ஷாமு.

தற்போது அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ளாடையின்றி போஸ் கொடுத்துள்ள படு மோசமான புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதில் "நான் ஒரு லிமிடெட் எடிஷன்" என்றும் கேப்ஷன் போட்டுள்ளார்.

33240 total views