எல்லைமீறி கவர்ச்சியாக பொது இடத்திற்கு சென்ற ஜோடி.. தீயாய் பரவும் புகைப்படம்..

Report
788Shares

இந்தியத் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகையாக விளங்குபவர் நடிகை பிரியங்கா சோப்ரா. இவர் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான தமிழன் படத்தின் மூலம் திரையுலகிற்கு கதாநாயகியாக அறிமுகமானார். பின்னர் பாலிவுட் பக்கம் சென்ற இவர் அங்கு முன்னணி நடிகையாக விளங்கினார்.

ஹாலிவுட்டில் வெப் சீரிஸ் மற்றும் சில படங்களிலும் நடித்துள்ளார். பின்னர் அவரை விட வயதில் குறைந்தவரான பாப் பாடகர் நிக் ஜோன்ஸ் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார்.

தற்போது விருது வழங்கும் விழாவிற்குத் தனது கணவர் நிக் ஜோன்ஸ் உடன் முன்னழகில் முக்கால்வாசி தெரியும்படி படு மோசமான உடையில் வந்துள்ளார். அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

27600 total views