அரைகுறையான உடையில் செல்பி எடுத்துக்கொண்ட நடிகை.. ரசிகர்களின் கடுமையான விமர்சனத்திற்கு ஆளான அடா சர்மா..

Report
184Shares

தமிழில் பாண்டிய ராஜ் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்த இது நம்ம ஆளு படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடியிருப்பர் நடிகை அடா சர்மா. இதற்குப் பின் பிரபு தேவாவுடன் சார்லி சாப்ளின் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

பாலிவுட் நடிகையான அடா சர்மா தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தனது சமூக வலைதளபக்கத்தில் அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களின் மூலம் ரசிகர்களை ஈர்த்துவருகிறார்.

இந்நிலையில் தற்போது பெங்களூருவில் ட்ராபிக்கின் போது காரில் எடுக்கப்பட்ட செல்பியை "இது எங்கள் ரகசியமாக இருக்கும் " என்ற கேப்ஷனுடன் பதிவிட்டுள்ளார். அதில் முன்னழகு தெரியுமாறு செல்பி எடுத்துள்ளதைப் பார்த்த ரசிகர்கள் சிலர் ரசித்தாலும் சிலர் விமர்சித்தும் உள்ளனர்.