கெட்ட ஜோக் சொல்லி பையன்களை வசியம் செய்து நடிகை! பின் என்ன செய்தார் தெரியுமா? உண்மை இதோ

Report
217Shares

சினிமாவை தாண்டி பிரபலங்களின் வாழ்க்கையில் சில, பல சர்ச்சைகள் இருப்பது வழக்கமே. இதனால் அவர்கள் சங்கடங்களை சந்திப்பதும் உண்டு.

அவ்வகையில் தற்போது சர்ச்சைகளில் சிக்கியுள்ளார் பிரபல நடிகையான கல்கி கொச்லின். அண்மையில் வானொலியில் தாரா ஷர்மா நிகழ்ச்சியின் கலந்துகொண்டு பல விசயங்கள் பேசினார்.

இதில் அவர் சிறுவயதில் வகுப்பறையில் தான் மிகவும் சுட்டி, ஆசிரியர்களின் செல்லம், ஆசிரியர்கள் வெளியே சென்று விட்டால் கெட்ட ஜோக் சொல்லி சிறுவர்களின் கவனத்தை ஈர்த்து முத்தம் கொடுப்பாராம். பயங்கரமானவள் என வெளிப்படையாக கூறியுள்ளார்.