நடிகை அஞ்சலி தானா இது? எந்த மேக்கப்பும் இல்லாமல் வெளியான புகைப்படம்

Report
888Shares

சாதாரண பின்னணியிலிருந்து வந்த நடிகை அஞ்சலி சினிமாவில் தற்போது முன்னணி ஹீரோயின்களில் ஒருவராகிவிட்டார்.

தெலுங்கு, தமிழ் என பல படங்களில் நடித்து வந்தாலும் அவர் இன்னும் அங்காடித்தெரு பட அஞ்சலியாகவே இன்னும் ரசிகர்கள் மனதில் இருந்துகொண்டிருக்கிறார்.

ஹீரோயின்கள் என்றாலே அழகான மேக்கப்பிற்கும், வித விதமான உடைகளுக்கும் மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பார்கள்.

தற்போது மேக்கப்பில்லாமல் நோ மேக்கப் என புகைப்படத்தை எடுத்து வெளியிட்டுள்ளார்.