வழக்கம் போல் வீடியோ போட்டு ரசிகர்களிடம் திட்டு வாங்கிய மீரா மிதுன்

Report
444Shares

பிக்பாஸ் நிகழ்ச்சியில கலந்துகிட்டு ரசிகாஸ் கிட்ட திட்டு வாங்கினாங்க மீரா மிதுன்.

அது அப்புறம் சென்னையில இருக்க முடியலனு மும்பை போய் பறந்துசு.

அங்க போயும் இது அக்கப்போறு தாங்கல, அரை குறை ஆடை போட்டு எப்ப பாரு டுவிட்டர்ல போட்டுட்டு இருக்கு.

அப்படி தான் ஒரு வீடியோ போட முதல்ல டிரஸ்ஸ ஒழுங்கா போடு தாயினு நம்ம பசங்க கமெண்ட் பண்ணிட்டு வறானுங்க.