கவர்ச்சி புயல் நம்ம நமீதா அக்காவா இது?- ஆத்தே

Report
92Shares

நல்லா குண்டா, கும்தாவா படம்லாம் நடிச்சவங்க நமீதா. நல்ல கொலு கொலுனு வெள்ளையா நடிச்சு நம்ம பசங்க மனச அப்படியே புடிச்சிட்டாங்க.

மச்சானு அவங்க சொல்ற வார்த்தையிலே பசங்க அவுட். அவங்களோட அடையாளமே கொளு கொளுனு இருக்கிறது தான்.

ஆனா பாருங்க கல்யாணம் ஆன பிறகு அப்படியே ஜிம் லாம் போய் ஒல்லி ஆகிட்டாங்க.

இத பாத்து தான் பசங்க என்னதா நமீதா அக்காவா இதுனு ஷாக் ஆகுறாங்க.