தமிழ்ச்செல்வி செய்ற வேலையா இது? பிக்பாஸ் மீரா மிதுனின் கவர்ச்சி நடன வீடியோ - வருத்தெடுக்கும் ரசிகர்கள்

Report
248Shares

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இதுவரை இல்லாத சர்ச்சைகளை உண்டாக்கி ரசிகர்கள் பலரின் விமர்சனங்களை சந்தித்தவர் மீரா மிதுன். அதன் பின்பும் இது அண்மைகாலமாக தொடர்ந்து வருகிறது.

எத்தனை நடந்ததாலும் அவரின் தன்னம்பிக்கை குறையவில்லை. சமூகவலைதளங்களில் தொடர்ச்சியாக புகைப்படங்களையும், வீடியோவையும் வெளியிட்டு வருகிறார்.

அண்மையில் அவர் வெளியிட்ட நடன வீடியோ வைரலானது. கமல் ஹாசன் ஹேராம் படத்தின் நீ பார்த்த பார்வைக்கு பாடலுக்கு நடனமாடி வீடியோ வெளியிட்டு இசையமைப்பாளர் இளையராஜாவை புகழ்ந்துள்ளார்.

ஆனால் ரசிகர்கள் அவரை கண்ட படி திட்டி வருகிறார்கள்...

9288 total views