அரை நிர்வாணமாக வெயில் ப்ரியங்கா, துணிந்து நடித்த காட்சி

Report
400Shares

வெயில் படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறியப்பட்டவர் ப்ரியங்கா. இவரின் உருகதே மருகதே பாடலை அத்தனை சீக்கிரம் யாராலும் மறக்க முடியாது.

இந்நிலையில் ப்ரியங்கா தமிழ் சினிமாவில் நீண்ட காலம் ஒதுங்கியிருக்க, தற்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார்.

உற்றான் என்ற படத்தில் இவர் கமலி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கின்றார், இதில் இவர் ஒரு காட்சியில் அரை நிர்வாணமாக நடித்துள்ளாராம்.

கதைக்கு தேவை என்பதால் அப்படி ஒரு காட்சியில் நடித்ததாக அவர் கூறியுள்ளார்.