45 வயதிலும் உடல் எடையை குறைத்து செம்ம ஹாட் போட்டோஷுட் நடத்திய ஐஸ்வர்யாராய், ட்ரெண்டிங் போட்டோ

Report
888Shares

தமிழ் சினிமாவில் இருவர் படத்தின் மூலம் அறிமுகமானவர் ஐஸ்வர்யா ராய். இவர் பாலிவுட்டில் கொடிக்கட்டி பறந்தவர்.

நல்ல பீக்கில் இருக்கும் போதே நடிகர் அபிஷேக் பச்சனை திருமணம் செய்துக்கொண்டு செட்டில் ஆகிவிட்டார்.

இந்நிலையில் ஐஸ்வர்யா ராய் இடையில் உடல் எடை போட்டு ஆளே மாறியிருந்தார், தற்போது எடையை குறைத்து செம்ம ஹாட் போட்டோஷுட் நடத்தியுள்ளார், இதோ...

33640 total views