சுமார் 15 கிலோ எடையை குறைத்து ஜீரோ சைஸிற்கு வந்த இலியானா, இணையத்தின் ட்ரெண்டிங் போட்டோ இதோ

Report
425Shares

இலியானா தமிழ் சினிமாவில் கேடி படத்தின் மூலம் அறிமுகமானார். அதை தொடர்ந்து அவர் தெலுங்கு பக்கம் ஒதுங்கினார்.

மேலும், பல பாலிவுட் படங்களில் நடித்த இவர், வெளிநாட்டு தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துக்கொண்டு செட்டில் ஆகிவிட்டார்.

இதனால், உடல் எடை அதிகம் காணப்பட்டு அவர் சமீப காலமாக தெரிய, சமீபத்தில் ஒரு புகைப்படம் வெளிவந்துள்ளது.

அதில் சுமார் 15 கிலோ வரை உடல் எடை குறைத்து மீண்டும் ஜீரோ சைஸிற்கு வந்துள்ளார், அந்த புகைப்படம் தான் தற்போது ட்ரெண்டிங், இதோ...

13645 total views